Menu
Your Cart

Award Winning Books | விருது பெற்ற நூல்

கோபல்லபுரத்து மக்கள்
Hot -5 %
கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் ..
₹219 ₹230
சஞ்சாரம்
Hot -5 %
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.                        இந்நாவ..
₹342 ₹360
சமுதாய வீதி
-5 %
1971 - இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல். கற்கும்போது “இதுபோன்ற கவிதையை நாமும் இயற்றிவிடலாம் போலிருக்கிறதே” என்ற பிரமையைத் தோற்றுவித்து இயற்ற முயலும்போது பிடிக்குள் அடங்காமல் நழுவி நழுவிச் சென்றுவிடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதையென்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சமுதாய வீதி என்ற ..
₹190 ₹200
சாய்வு நாற்காலி
-5 %
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்..
₹409 ₹430
சிந்தா நதி
-5 %
சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல். கங்கை இதன் கிளை. வாரத் தொடராகப் பாய்ந்த போது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது. சரி, வ..
₹257 ₹270
சிந்தா நதி (டிஸ்கவரி புக் பேலஸ்)
-5 % Out Of Stock
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ‘அபிதா’ நாவல்கள் பொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டி..
₹171 ₹180
சில நேரங்களில் சில மனிதர்கள்
Hot -5 %
சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்) இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித..
₹404 ₹425
சில நேரங்களில் சில மனிதர்கள்
-5 %
வெகுஜன தளத்தில் இலக்கியபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன்; அதற்குத் துணைநின்ற படைப்புகளில் முதன்மையானது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல். சமூகம் மறைமுகமாக ஈடுபடும் மீறல்களையும் வெளிப்படையாகப் போற்றும் ஒழுக்கமதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்பு இது. தன்னுடையதல்லாத கார..
₹380 ₹400
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
Hot -5 %
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
₹209 ₹220
Showing 37 to 48 of 93 (8 Pages)